Thursday, May 14, 2015

இறை மிசைத் திரை இசை

ஆன்மீக இறை தேடல் , என் மனம் கவர்ந்த திரை இசைப் பாடல்களின் மெட்டில், எல்லோரும் ரசிக்க. ....

 

   1. இன்றே உத்தம ரிஷிகள் (நீங்கள் அத்தனை பேரும்)  - - வேதம்
   2.
நூற்றுக்கு நூறெடுத்தே (பாட்டுக்குப் பாட்டெடுத்து)  - - ஏட்டுக்கல்வி
   3. அகந்தை போக்க (அமைதியான நதியினிலே)     - -  - - - அகந்தை
   4. அம்மம்மா உண்மை (அம்மம்மா தம்பி-என்று நம்பி) --உடல் உணர்வு
   5. ஐயஹோ செல்வம் ஒன்றை(அம்மம்மா தம்பி-என்று)-பொருள் தேடல்
   6. அம்மாடி (அம்மாடி பொண்ணுக்குத் தங்க மனசு) -- -- -- - இறை கூடல்
   7. எண்ணிலாப் பிறவியிலும்(வெண்ணிலா நேரத்திலே)  -விரக்தி
   8. எத்தனை முறை (முத்து நகையே உன்னை ) -- -- -- -- -- -  இறைஞ்சல்
   9. சோற்றில் வளர் (மூன்று  தமிழ் தோன்றியதும்) - ஆன்ம ஞானம்
 10. மாண்பொன்று நீ-கொள்ள(மான் குட்டி இப்போது ) -- ஞானம்
 11. ஆயிரம் பேர்கள் (ஆயிரம் பெண்மை மலரட்டுமே) -- இறை நாம மகிமை
 12. நானிப்படி ஆகிவிட்டேன் (ஆனிமுத்து வாங்கி வந்தேன்) -- இறைஞ்சல்
 13. பாரெங்கும் (ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம்) - இறை தேடல்
 14. மாயத்தை (சொர்க்கத்தில் கட்டப்பட்ட தொட்டில்) -- இறை நாம மகிமை
 15. உளுக்குள்ளே (சொர்க்கத்தில் கட்டப்பட்ட தொட்டில்) -- இறை தேடல்
 16. புது மாற்றம் (இது மாலை நேரத்து மயக்கம்) -- பகவான் பக்த சம்வாதம்
 17. சங்கரமே (சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே) --  காஞ்சி மாமுனிவர்
 18. கலியுகோத்பவம் (அமர ஜீவிதம்-க்ருஷ்ண கானம்) -- காஞ்சி மாமுனிவர்
 19.நின்னருள் விழி (பன்னிரு விழி TMS.முருகன் பாடல்) --  காஞ்சி மாமுனிவர்
 20. ஜகத்குருவாய் (திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்) -- காஞ்சி மாமுனிவர்
 21. எதோ-எதோ (இதோ எந்தன் தெய்வம் முன்னாலே) -- காஞ்சி மாமுனிவர்
 22. சிவனின் உரு (இரவும் வரும் பகலும் வரும்) -- காஞ்சி மாமுனிவர்
 23. தில்லை பெருமானே (முல்லை மலர் மேலே) -- இறைஞ்சல்
 24. நான் யார் (என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே) -- அகந்தை
 25. சுவை-போலத் தோன்றும் (சுமை தாங்கி சாய்ந்தால்) -- அகந்தை
 26. ஏ-மனமே ஏ-மனமே (ஏனழுதாய்.. ஏனழுதாய்) -- மனம்
 27. உந்ன் மொழியே கீதை(முத்து நகையே) -- கீதை
 28. மனது சுற்றி வருகின்றது(மெழுகு வர்த்தி எரிகின்றது) -- மனம்
 29. என்னடா (மௌனமே வார்த்தையாய்) -- இறை நாம மகிமை
 30. ஒளி வருமா (ஒளி மயமான எதிர்காலம்) -- இறைஞ்சல்/இறை கெஞ்சல்
 31. ஏன் மனமே ஏன் (பார் மகளே பார்) -- மனம்
 32. சேர்வதெங்கே கூறுமே ( பார்வை ஒன்றே போதுமே ) -- யுக முடிவு
 33. ராமான்னு நீ-உரைக்க  (பாண்டியன் நானிருக்க) -- இறை நாம மகிமை
 34. அய்யா கேள் (அம்மானை அழகு மிகும் பெண்மானை) -- வேதம்
 35. எல்லாம் தரும்(புல்லாங்குழல் கொடுத்த) --  கீதை,பஜகோவிந்தம்
 36. ஒன்பதிலே தெரிவதில்லை(கோபியரே .. கோபியரே) -- இறை தேடல்
 37. பூவுலகில் மனிதரெல்லாம் (கோகுலத்தில் பசுக்களெல்லாம்) -- நிம்மதி
 38. போதனையாய்த் தானே(கோதையின் திருப்பாவை) --  கண்ணன்
 39. ஓய்ந்திடாமல் (ஆயர் பாடி மாளிகையில்- க்ருஷ்ணகானம்) -- மனம்
 40. நெஞ்சே நீ இருக்கும் (அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்) -- மனம்
 41. கண்ணன் காட்டிய வழியம்மா (அண்ணன் காட்டிய வழியம்மா) -- கீதை
 42. தனிமையின் இனிமை(அனுபவம் புதுமை) -- ஆத்மாநுபவம்
 43. சீராகும் உந்தன்-நெஞ்சம்(ஆறோடும் மண்ணில் ) -- இறை நாம மகிமை
 44. முக்தி தரும் (அத்தை மடி மெத்தையடி) -- இறை நாம மகிமை
 45. நான்-தான் (அத்தான் என்னத்தான்) -- ஆத்மாநுபவம்
 46. அடடா மனதில் வரும் ஆசைகொண்டே (அழகன் முருகனிடம்) -- மனம்
 47. எந்தன் மனமே ஓய்ந்திடுவாய் (அத்தை மகனே பொய் வரவா) -- மனம்
 48. அவனுக்கு (அவளுக்கும் தமிழென்று பேர்) -- இறைஞ்சல்/இறை கெஞ்சல்
 49. மனது உரைப்பதுண்டு(மனிதன் நினைப்பதுண்டு) -- மனம்
 50. என்னுடலே தான் நானா (மன்னவனே அழலாமா) -- உடல் உணர்வு
 51. மறைந்திருந்தே (..பார்க்கும்)-- இறைஞ்சல்/இறை கெஞ்சல்
 52. ஆண்டவன் (ஆண்டவன் உலகத்தின் முதலாளி) -- இறையவதாரம்
 53. பதவியில்இல்லை தோழர்களே (அழகிய மிதிலை நகரினிலே) -- கீதை
 54. ஏன் தான் மனத்தின்-பின் அலைகின்றேன்(பிருந்தாவனத்துக்கு) -- மனம்
 55. உடலும் இலையே(கருணை மழையே மேரி மாதா) -- யோகம்
 72. உலகங்களும் கிரகங்களும் (இரவும் வரும் பகலும் வரும்) -- இறை தேடல்
 73. உண்மை பக்தி (மெழுகு வர்த்தி எரிகின்றது) -- சேவை, பூஜை
 74. வாழ்வில் அன்பே ஒரு பூஜை (தேவன் கோவில் மணியோசை) -- அன்பு
 75. எனது மனம் ஏனோ (இரண்டு மனம் வேண்டும்) -- மனம்
 76. ஆகாயம் என்றிடவே (ஆகாயப் பந்தலிலே) -- இறைத் தன்மை
 77. என்னுயிர் தானோ என்னுடல் தானோ (என்னுயிர்த் தோழி) -- அறியாமை
 78. என் கணக்குச் சரியில்லையே(எட்டடுக்கு மாளிகையில்) -- அறியாமை
 79. ஞானோதயம் (சந்த்ரோதயம் ஒரு பெண்ணானதோ) -- ஞானம்
 80. என்ன எடுத்து(என்னை எடுத்துத் தன்னைக் கொடுத்து) -- விரக்தி
 81.என்னிடத்தில் (எண்ணிரண்டு பதினாறு வயது) -- இறை நாம மகிமை
 82. சிந்தையிலே (கங்கையிலே ஒடமில்லையோ) -- இறை நாம மகிமை
 83. எனது ஆசை (இதய வீணை தூங்கும்போது) -- இறைஞ்சல்
 84. இறைவனை ஆயிரம் (இறைவன் இரண்டு பொம்மைகள் ) -- அன்பு
 85. காணுகின்ற (காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே) -- அறியாமை
 86. சாமி-இல்லாட்டி(காசிக்குப் போகும் சந்யாசி) -- தெய்வ நம்பிக்கை
 87. உன்னிடத்தில் (உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்) -- கண்ணன்
 88. வானுறை பரமன்(நானொரு குழந்தை) -- கண்ணன்
 89. ஸ்ரீராமன் நாமம்(ராஜாவின் பார்வை ) -- இறை நாம மகிமை
 90. வாராய் நெஞ்சமே நீ(ஓஹோ எந்தன் பேபி) -- மனம்
 91. விண்டிடா விதம் (வெண்ணிலா முகம்) -- இறை நாம மகிமை
 92. இதா பாதை(ஒரே பாடல் உன்னை அழைக்கும்) -- அறியாமை
 93. பொன் தனத்தில்(சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து) -- அறியாமை
 94. முந்தை வினைக் கூட்டம்(கங்கைக்கரை தோட்டம்) -- ஊழ் வினை
 95. சித்தம் உதிக்கும் (புத்தம் புதிய புத்தகமே ) --- இறைஞ்சல்
 96. வந்திடு..மா-ஜோதி (சந்திரப் பிறை பார்த்தேன்) -- சாதனை
 97. விளையாட்டு (பதினாறு வயதினிலே 17 பிள்ளையம்மா) -- சாதனை
 98. எத்தனையோ பாத்துப்புட்டேன்(ஒத்தையடிப் பாதையிலே) -- சாதனை
 99. சித்தம் மனம் உள் சென்று (மஞ்சள் முகம் நிறம் மாறி) -- அறியாமை
 100. அலைந்து உலகையே( பவழக்கொடியிலே ) -- அறியாமை
101. உண்மைக்கு என்றும் (பிள்ளைக்குத் தந்தை ஒருவன்) -- இறை தேடல்
102. அடாடா-இனிது (ஒருநாள் இரவு பகல் போல் நிலவு) -- இறை தேடல்
103. நான் பாடும் பாடல் (நான் பாடும் பாடல்) -- இறை தேடல்
104. என்-அறியாமை (செந்தமிழ் பாடும் ) -- அறியாமை
105. சத்யம் தர்மம் சாந்தி-நிலைத்திட(புத்தன் ஏசு காந்தி பிறந்தது) -- கீதை
106. உனக்கொரு துயர் (எனக்கொரு மகன் பிறப்பான்) -- இறை நாம மகிமை
107. ஆண்டவா என் பாடலை(காதலின் பொன் வீதியில்) -- மங்களம்
108. பசுமை நிறைந்த நினைவுகளே -- நன்றி

இறைபுகழ்-திருப்புகழ்

சத்தைத்தரு பர்த்தித் திருமகன் ( முத்தைத்தரு ) -- சாயி திருப்புகழ்
புட்டபர்த்தி நிவாசா நமோ நம (நாத விந்து கலாதி ) -- சாயி திருப்புகழ்

No comments:

Post a Comment